Kaavaalaa
Kaavaalaa is the latest Tamil song from the movie Jailer, featuring Superstar Rajinikanth and Tamannah, sung by Shilpa Rao and Anirudh Ravichander. The music for the song is composed by Anirudh Ravichander, and the lyrics are written by Arunraja Kamaraj. The music video was released by Sun TV.
LYRICS:
Raa Yen Raavellam Long Aavudhey
Robbery Ku Raa Ve Raa Ve
Raa Nee Paathale Thee Aavudhey
Thee Pidikka Raavaiyya Ve
Machatha Moracha Achatha Koracha
Ichhatha Maracha Micham Illaama
Machame nuvvaiya Achamey Ledhaiyya
Ichhame Nenaiya Michom Yemaiyya
Vaa Nu Kaavalayya Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
Vaa Nu Kaavalayya Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
Pathikka Vekkum Bodhaiyya
Yeppappa Yeppappa
Kannukulla Nee Seidhi
Sollen Paaa
Sikkika Vaikkum Aasaiyya
Vandhaaye Yappa
Thangathula Thaan
Thechukoyen Paaaaa
Konjam Thayangaadha Paa
Konjam Adanga Venaam Paa
Romba Mayangaadha Paa
Thappappa Thappappa
Konjam Paatu Kaavaalaa
Konjam Dance-u Kaavaala
Rendum Onnakagava
Kaavaala Kaavaala
Vaa Nu Kaavalayya Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
Vaa Nu Kaavalayya Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
காவாலா யா
காவாலா யா படத்தின் சமீபத்திய தமிழ் பாடல், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தமன்னாவின் முக்கிய பாடலாகும். இந்த பாடல் ஷில்பா ராவ் மற்றும் அனிருத் ரவிசந்தர் ஆவார்களால் பாடப்பட்டுள்ளது. இசை அனிருத் ரவிசந்தர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது, மேலும் வரிகள் அருன்ராஜா காமராஜ் ஆவர்களால் எழுதப்பட்டுள்ளன. இசை வீடியோ சன் டிவி வெளியிடப்பட்டுள்ளது.
பாடல் :
ரா என் ராவெல்லாம் லாங் ஆகுதே
Robbery-கு ரா வே ரா வே
ரா நீ பாத்தாலே தீயாவுதே
தீ பிடிக்க ராவைய்யா வே
மச்சத்தை மொறைச்சா
அச்சத்தை கொறைச்சா
இச்சத்தை மறைச்சா
மிச்சம் இல்லாமா
மச்சமே நுவைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா
மிச்சம் ஏமைய்யா
வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
பத்திக்க வைக்கும் போதைய்யா
எப்பா எப்பப்பா
கண்ணுக்குள்ள நீ சேதி சொல்லேன் பா
சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயே எப்பா
தங்கத்துலதான் தேய்ச்சுகோயேன் பா
கொஞ்சம் தயங்காதப்பா
கொஞ்சம் அடங்கவேணாம் பா
ரொம்ப மயங்காதப்பா
தப்பப்பா தப்பப்பா
கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டான்ஸ் காவாலா
ரெண்டும் உனக்காகவே
காவாலா காவாலா
வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
வா நு காவாலைய்யா
நு காவாலைய்யா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
Comments
Post a Comment