Naan Gaali
"Naan Gaali" is the latest Tamil romantic song from the movie "Good Night," sung by Sean Roldan and Kalyani Nair, featuring Manikandan & Meetha Raghunath. The music for the song is given by Sean Roldan, and the lyrics are written by Mohan Rajan.
Song Details
Song Name : Naan Gaali
Actors : Manikandan, Meetha Raghunath
Music : Sean Roldan
Singers : Sean Roldan, Kalyani Nair
lyricist : Mohan Rajan
Movie Release date : 2023
LYRICS
Whistle : ……………..
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
Male : Balcony kaathu-la
Vaasam dhaan koodutho hoo…
Mohan-uh life-la
Nightinggale paadudu hoo…
Male : Kanavilum ninaikkala
Vazhkka dhaan maaruthu hoo
Kai pidi idukkula
Kaadhalum yeruthu
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
Humming : ………….
Male : Veanel kaathu eeram dhaan
Female : Thararara…
Male : Neeyum vandha neram dhaan
Female : Ahaa..aaa..
Male : Veanel kaathu eeram dhaan
Neeyum vandha neram dhaan
Male : Mounam kooda ragam dhaan
Kaadhal pesa dhaan
Male : Heart ratum yeruthae
Pulse rap-u paaduthae
Fuse pona lifelaium
Bulb bright aaguthae
Vazha thonuthae
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
Humming : ………….
Male : Neram enga pogumo
Female : Thararara…
Male : Neeyum naanum pesuna
Female : Ahaa..aaa..
Male : Neram enga pogumo
Neeyum naanum pesuna
Varthai theeirndhu pogumo
Un parvai pesuna
Male : Aari pona tea-layum
Story nooru pookuthae
Saalai oorom traffic-um
Raja naanga kekuthae
Aalae thookuthae
Male : Balcony kaathu-la
Vaasam dhaan koodutho hoo…
Mohan-uh life-la
Nightinggale paadudu hoo…
Male : Kanavilum ninaikkala
Vazhkka dhaan maaruthu hoo
Kai pidi idukkula
Kaadhalum yeruthu
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
Male : Naan gaali…
Naan gaali…
Mothama serthu
Ippo naan gaali
நான் காலி
"நான் காலி" என்ற பாடல் குடும்ப படத்தின் சமீபத்திய தமிழ் காதல் பாடல், சியான் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் பாடி, மணிகண்டன் மற்றும் மீதா ராகுநாத் பிறகு காணப்பட்டுள்ளது. இந்த பாடலின் இசை சியான் ரோல்டன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது, மற்றும் பாடல் வரிகள் மோகன் ராஜன் அவர்களால் எழுதப்பட்டுள்ளன.
பாடல் விவரங்கள்:
பாடல் பெயர்: நான் காலி
நடிகர்கள்: மணிகண்டன், மீதா ராகுநாத்
இசை: சியான் ரோல்டன்
பாடகர்கள்: சியான் ரோல்டன், கல்யாணி நாயர்
பாடல் வரிகள் எழுதியவர்: மோகன் ராஜன்
படம் வெளியீட்டு தேதி: 2023
பாடல்
—BGM—
ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
ஆண் : பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…
கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது… ஓஓ…
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது…
ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
—BGM—
ஆண் : வேனல் காத்து ஈரம்தான்…
நீயும் வந்த நேரம்தான்…
ஆண் : வேனல் காத்து ஈரம்தான்…
நீயும் வந்த நேரம்தான்…
மௌனம் கூட ராகம்தான்…
காதல் பேசதான்…
ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே…
பல்ஸ் ராப்பு பாடுதே…
பீயுசு போன லைஃப்லயும்…
பல்ப் பிரைட் ஆகுதே…
வாழ தோணுதே…
ஆண் : நான் காலி… நான் காலி…
மொதமா செர்த்து இப்போ நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்போ நான் காலி…
—BGM—
ஆண் : நேரம் எங்க போகுமோ…
நீயும் நானும் பேசுனா…
ஆண் : நேரம் எங்க போகுமோ…
நீயும் நானும் பேசுனா…
வார்த்தை தீர்ந்து போகுமோ…
உன் பார்வை பேசுனா…
ஆண் : ஆறி போன டீயிலயும் ஸ்டோரி நூறு பூக்குதே…
சாலை ஓரோம் டிராபிக்கும் ராஜா நாங்க கேக்குதா…
ஆளே தூக்குதே…
ஆண் : பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…
கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது… ஓஓ…
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது…
ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
Comments
Post a Comment